Member Tamil Sangams

 Austin Tamil Sangam
 Bay Area Tamil Manram
 Bharathi Kalai Manram
 Boston Thamil Association
 California Tamil Sangam
 Chicago Tamil Sangam
 Columbus Tamil Sangam
 Connecticut Tamil Sangam
 Greater Atlanta Tamil Sangam
 Harrisburg Area Tamil Sangam
 Ilankai Tamil Sangam
 Metroplex Tamil Sangam
 Michigan Tamil Sangam
 Missouri Thamiz Sangam
 National Tamil Youth Organization
 New England Tamil Sangam
 New Jersey Tamil Arts and Cultural Society
 New Jersey Tamil Sangam
 New York Tamil Sangam
 Panai Nilam Tamil Sangam
 Seattle Tamil Sangam
 South Florida Tamil Sangam
 Tamil Association of Colorado
 Tamil Association of Greater Delaware Valley
 Tamil Association of Minnesota
 Tamil Sangam of Carolina
 Tamil Sangam of Greater Washington
 Tamil Sneham
 TamilEelam Society of Canada
 Tampa Tamil Association
 Tennessee Tamil Sangam
 Utah Tamil Sangam
21st Annual Tamil Convention July 4, 5 & 6, 2008
Bob Carr Center for Performing Arts, ORLANDO, FLORIDA, USA
கலைமாமணி, "திருநங்கை. நர்த்தகி நடராஜ்" வழங்கும் "சிலம்பும் தமிழும்" - சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி
Ms. Narthaki was born in to the third gender, in Madurai மேலும் அறிய கிளிக் செய்யவும்
"மக்கள் இயக்குநர்" தங்கர் பச்சான்
Thangar Bachchan is a tamil film director from India. மேலும் அறிய கிளிக் செய்யவும்
"புரட்சி இயக்குநர்" சீமான்
Seeman is a Tamil film director who has worked in...மேலும் அறிய கிளிக் செய்யவும்
"கலைமாமணி" சுதா ரகுநாதன்
'Sudha Raghunathan is a singer in the Carnatic musical tradition of southern India. மேலும் அறிய கிளிக் செய்யவும்
பேராசிரியர் சுப. வீரபாண்டியன்
மேலும் அறிய கிளிக் செய்யவும்
"மௌனம் பேசியதே" திரைப்பட புகழ் நடிகர் நந்தா
Nantha is a film actor in the Tamil film industry. மேலும் அறிய கிளிக் செய்யவும்
இசை அறிஞர் மம்மது அவர்களின் பழந்தமிழர் இசை விளக்க நிகழ்ச்சி
மேலும் அறிய கிளிக் செய்யவும்
Dr. ந. சேதுராமன்
Chairman of Meenakshi Mission Hospital and Research Centre.
Chairman of Senthamil College, Madurai.
Recipient of Dr.B.C. Roy National Award from the President of India.
http://www.meenakshimission.org
சன் டிவி ஈரோடு மகேஷ்
மேலும் அறிய கிளிக் செய்யவும்
G. விஸ்வநாதன்
Founder & Chancellor, VIT University

திரைப்படப் பாடகர்கள் கிரிஷ் & சின்மயி ஆகியோருடன் இணைந்து ஐங்கரன் & அனிதா குழுவினரின் மாபெரும் திரை இசை கொண்டாட்டம்

மேலும் அறிய கிளிக் செய்யவும்
Dr. PR. Nakkeeran, Director, Tamil Virtual University, Chennai (www.tamilvu.org)

Dr. R. Vijayalakshmi
கவியரங்கம்: தாயே! தமிழே! வருங்காலம் நின் காலம் - தலைமை: கோ. வேள்நம்பி

Kaviarangam coordinator: Jayakumar Muthazhagu, Bay Area Tamil Manram
Email: jai427@yahoo.com
Phone: (510) 396-1727

பட்டிமன்றம்: இனி தமிழ் வளர்வது: தாய் தமிழ் மண்ணிலா? வேற்று மண்ணிலா? - தலைமை: ஈரோடு மகேஷ்
Pattimanram coordinator: Peter Yeronimuse, Greater Washington Tamil Sangam
Email: ypeter@comcast.net
Phone: (301) 573-8574

இலக்கியக் கருத்தரங்கம்: 20 ஆம் நுற்றாண்டில் இயல், இசை மற்றும் நாடக மறுமலர்ச்சி

யோகா: ஆழியாறு வேதாத்திரி மையத்தின் "வாழ்க வளமுடன்" சித்தர் யோகா பட்டறை (http://www.vethathiri.org)
Vethathiri Maharishi’s profound revelations enabled him to synthesize a complete science of living for the betterment of humanity through: Simplified Kundalini Yoga (SKY) meditation , Physical Exercises , Kaya Kalpa Yoga and Introspections. His writings add new dimensions to current philosophy, science and literature, and provide deep insights into how self, society and nature are interconnected. Vethathiri’s lifetime contributions are called Vethathiriyam, which literally translates as a roadmap to the mountain of knowledge. It is an emerging worldview for new millennium.

கணினித் தமிழ்/வலைப் பதிவு - பயிற்சிப் பட்டறை by http://www.infitt.org & http://www.thamizmanam.com

நாடகம்
Youth Meet
Entrepreneur Forum
CME
Alumni Meet
Tamil Matrimony

தமிழ்த் தேனி/சிறுவர்கள் பேச்சுப் போட்டி
மற்றும் அனைத்து தமிழ்ச் சங்கங்களின் உள்ளம் கவரும் நிகழ்ச்சிகள்... காணத் தவறாதீர்கள்!
To get early bird discount register fast...


Contact:

Sri Subramaniam - treasurer@fetna.org (Convention Coordinator)
954-675-6883

Thillai K. Kumaran - thillai@sbcglobal.net
408-857-0181

Appu Rathinavelu - appu@nova.edu
954-336-4723

Jay Thabaraj - jaythabaraj@hotmail.com
813-760-5615

Jaya Swami - jlswami@yahoo.com
407-971-2741

வாழ்த்து மடல்
- Dr. A.P.J. அப்துல் கலாம்
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 21 வது தமிழ் விழா கொண்டாடும் இச்சமயத்தில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தமிழனாக கூடி இந்தியனாக பரிணமித்து அறிவார்ந்த விழிப்புணர்ச்சி பெற்ற உலக குடிமகனாக நீங்கள் மாறி இருக்கிறீர்கள். ஏனென்றால் இந்தியாவுடனான உங்களது தொப்புள் கொடி உறவு மிகப் பெரிய ஆன்ம பலம் பொருந்தியது. 54 கோடி இந்திய இளைஞர்களுக்கு நல் வழிப்பாதையை காட்டி, அவர்களது கற்பனை திறனை வளர்த்து, என்னால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்க்கும் பணியில் உங்களது அறிவை தாருங்கள். உங்களது அனுபவத்தை தாருங்கள். வாருங்கள் உங்கள் வருங்கால சந்ததி வளர்ந்த இந்தியாவில் அடி எடுத்து வைக்க வளமான இந்தியாவை 2020 க்குள் உருவாக்குவோம்.

Dr. A.P.J. அப்துல் கலாம்
முன்னாள் குடியரசுத் தலைவர்
FeTNA Blog Website





www.greatindiarealty.com

695 Chestnut St Union NJ 07083 Ph - 908 688 6565